மீண்டும் பிரபல இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் சூர்யா?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, பிரபல இயக்குனருடன் 3-வது முறையாக கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. சூரரைப்போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது நவரசா வெப் தொடர் உருவாகி உள்ளது. இதில் அவர், கவுதம் மேனன் இயக்கி உள்ள ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ என்கிற குறும்படத்தில் நடித்துள்ளார். இந்த தொடர் வருகிற ஆகஸ்ட் 6-ந் தேதி ரிலீசாக உள்ளது. இதுதவிர பாண்டிராஜ் இயக்கும் ‘சூர்யா 40’, வெற்றிமாறன் … Continue reading மீண்டும் பிரபல இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் சூர்யா?